Select the correct answer:

1. G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ______ ஆக இருக்கும்.

2. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

3. நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?

4. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து: காற்று மாசு

5. ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்

6. பிரான்சில் உள்ள கட்சி முறை

7. மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?

8. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்

9. கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்

10. பொருத்துக:
இடம் கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
(a) டெல்லி 1. பேகம் ஹஸ்ரத் மெஹல்
(b) மத்திய இந்தியா 2. தாந்தியா தோப்பே
(c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய்
(d) கான்பூர் 4. பகதூர்ஷா-II
(a) (b) (c) (d)